தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் .27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்.. மின்வாரிய அலர்ட்!!
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 27) மதுரை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
மதுரை:
எம் எம் சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங் ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மா காலனி, சின்ன ஓடப்பட்டி.
கரூர்:
கோசூர், பள்ளி கவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர்,பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி
திருச்சி:
குடிநீர், நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை
சேலம்:
வீராணம், வராகம்பாடி, தில்லை நகர், செல்லியம்பாளையம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை, ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க்
மேட்டூர்:
மேட்டூர் டவுன், குல்ட்ராம்பட்டி, நவபட்டி, கோலநாயக்கன்பட்டி, மடையன்குட்டை, தங்கம்புரிபட்டினம், சேலம் முகாம், சம்பள்ளி, தங்கமாபுரிபட்டினம், குஞ்சாண்டியூர், சிட்கோ தொழிற்பேட்டை, கொல்நாயக்கன்பட்டி, தலையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.



























