எட்டாக்கனியாகும் தங்கம்…!!! ” இனி நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதா”..??

0
எட்டாக்கனியாகும் தங்கம்…!!! ” இனி நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதா”..??

உடலில் தங்க ஆபரணங்கள் அணிவதன் மூலம் அதீத நன்மைகள் பெண்களுக்கு ஏற்படுவதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகம் என்பது சற்று அதிகமாக உள்ளது . கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்து கொண்டே செல்வதால், தங்கத்தை வாங்க விரும்பும் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை நிலவரத்தை கீழே காண்போம்.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் .27) மின்தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்.. மின்வாரிய அலர்ட்!!

இன்றைய தங்கம் விலை நிலவரம்;

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 சவரனுக்கு 53,560 ரூபாயாக மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. மேலும், ஒரு கிராமிற்கு 6,695 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!