PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Residents பணிக்கென 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Senior Residents
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Residents பணிக்கென 02 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PGIMER கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS, MD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

PGIMER ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை :

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Repco ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம்!

PGIMER விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!