PGIMER ஆணையத்தில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

0
PGIMER ஆணையத்தில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆணையத்தில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
PGIMER ஆணையத்தில் Project Research Scientist காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Project Research Scientist, Project Nurse III பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Project Research Scientist, Project Nurse III
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist- II, Project Research Scientist- II, Project Nurse III, Project Research Scientist- I பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Research Scientist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree / Post Graduate Degree / MBBS / BVSc / BDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35,40 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு PGIMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDMA நிறுவனத்தில் Consultant வேலை – சம்பளம்: ரூ.1,00,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 10.11.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!