PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 – ரூ.70,000/- ஊதியம்

0
PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 - ரூ.70,000/- ஊதியம்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (POWER GRID), ஆனது Company Secretary Professional (On Contract) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 01.04.2024 முதல் 10.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Company Secretary Professional (On Contract)
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

PGCIL காலிப்பணியிடங்கள்:

Company Secretary Professional (On Contract) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) இன் இணை உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!

Company Secretary வயது வரம்பு:

10.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.70,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

POWERGRID தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 10.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!