TNPSC குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!

0
TNPSC குரூப் 2 தேர்வு எழுத போறீங்களா? அப்போ மிஸ் பண்ணாம பாருங்க!
பயிற்சி வகுப்புகள்

அரசு வேலை மோகம் இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த கடுமையான போட்டிக்கு நடுவே நீங்களும் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த வழிகாட்டி தான் Exam Daily நிறுவனம்.

இங்கு குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மட்டுமில்லாமல் ஆஃப்லைன்  வகுப்புகளும் நடத்தப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இங்கு குரூப் 2 தேர்வுக்கு டெஸ்ட் பேக் மற்றும் புத்தக தொகுப்பு வழங்கப்படுகிறது. டெஸ்ட் பேக்கில் முன்னதாக நடந்து முடிந்த குரூப் 2 தேர்வு வினாக்கள் விடை உடன் இருக்கும். பயிற்சி வகுப்புகள் முடித்து டெஸ்ட் பேக் மூலமாக உங்களுடைய தரத்தை சோதித்து கொள்ளலாம். இது தேர்வு எழுதும் போது பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை நிரப்புக.

books
question bank

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!