PG TRB Exams 2023 தேர்வுக்கான சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்!

0
PG TRB Exams 2023 தேர்வுக்கான சிறந்த Online Classes - குறைந்த கட்டணத்தில்!
PG TRB Exams 2023 தேர்வுக்கான சிறந்த Online Classes - குறைந்த கட்டணத்தில்!
PG TRB Exams 2023 தேர்வுக்கான சிறந்த Online Classes – குறைந்த கட்டணத்தில்!

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற PG TRB (முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள்) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய B.Ed படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC MTS 2023 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? Best Online Course! குறைந்த கட்டணத்தில்!

இத்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் நடைபெற உள்ளதை தொடர்ந்து, நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் PG TRB தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அனைத்தும் தெளிவாகவும் மற்றும் முழுமையாகவும் நடத்தி முடிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதுமட்டுமன்றி, இப்பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24/7 நேரமும் மாணவர்கள் பார்த்து படித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

PG TRB – தமிழ் Online Class  2023: Click Here  

 

Contact Number:  8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!