ஆடிப்பெருக்கை முன்னிட்டு குறைந்த காய்கறியின் விலை..

0
ஆடிப்பெருக்கை முன்னிட்டு குறைந்த காய்கறியின் விலை..

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.உணவு இல்லையென்றால் ஒரு மனிதனால் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இவ்வுலகில் உயிர் வாழ முடியாது.அந்த உணவிற்காக தான் மக்கள் அனைவரும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம் .அத்தகைய உணவை சமைப்பதற்கு காய்கறி.என்பது மிக முக்கியமான  ஒன்றாக திகழ்கிறது.

                 அந்த காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் ஏற்றத்தாழ்வுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று விலை குறைந்து சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் உருளைக்கிழங்கு விலை…, ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

இன்றைய காய்கறிகளின் விலை பட்டியல்:

                 சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று  விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை பட்டியல்.

காய்கறிகள்

விலைகள்
பீன்ஸ்

30 ரூபாய்

பீட்ரூட்

20 ரூபாய்
கேரட்

80 ரூபாய்

தக்காளி

23 ரூபாய்
வெங்காயம்

28 ரூபாய்

உருளைக்கிழங்கு

28 ரூபாய்
முருங்கைக்காய்

20 ரூபாய்

புடலங்காய்

15 ரூபாய்
அவரைக்காய்

30 ரூபாய்

எலுமிச்சை

80 ரூபாய்
சேனைக்கிழங்கு

20 ரூபாய்

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!