பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

0
பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆயிர ஊதியத்தில் வேலை 2020
பெரியார் பல்கலைக்கழகத்தில் 20 ஆயிர ஊதியத்தில் வேலை 2020

தமிழகத்தில் செயல்படும் பெரியார் பல்கலைக்கழகத்தில் (Periyar University) இருந்து Research Assistant பணிகளுக்கு பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமை வாய்ந்த பட்டதாரிகள் இப்பல்கலைக்கழக பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். அது குறித்த தகவலைகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

Periyar University
பணியின் பெயர்

Research Assistant

பணியிடங்கள்

01
கடைசி தேதி 

30.12.2020

விண்ணப்பிக்கும் முறை 

Email

பல்கலைக்கழக பணியிடங்கள் :

அப்பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பெரியார் பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Social Science பாடப்பிரிவில் PhD/ M.Phil/ MBA/ PG ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Periyar University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.12.2020 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!