Central Bank of India வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

0
Central Bank of India வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு !
Central Bank of India வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு !

Central Bank of India வங்கியில் பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் !

மத்திய வங்கி (Central Bank of India) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Incharge/ Counselor for FLCs (Financial Literacy Centres) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Central Bank of India வேலைவாய்ப்பு 2020 :
  1. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  2. ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate / Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் 15 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  4. வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  5. பதிவுதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 24.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Central Bank of India Recruitment 2020

நிறுவனம் Central Bank of India 
பணியின் பெயர் Incharge/ Counselor for FLCs (Financial Literacy Centres)
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 65
கல்வித்தகுதி Graduate / Post Graduate Degree
ஊதியம் Rs.15,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interview
கடைசி தேதி  24.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Central Bank of India Counselor Recruitment 2020 Application Form & Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!