ரூ.31,000/- ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000
பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.20,000

ரூ.31,000/- ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 

பெரியார் பல்கலைக்கழகமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Periyar University
பணியின் பெயர் JRF & Supporting Staff
பணியிடங்கள் 02
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :
  • Supporting Staff – 28 வயது
  • Junior Research Fellow – 30 வயது

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Supporting Staff – Biological Sciences/ Life Sciences/ Geology/ Chemistry பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Short listed செய்யப்பட்டு பின்னர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கலாம் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Periyar University JRF Notification

Periyar University Supporting Staff Notification

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here