ரூ.31,000/- ஊதியத்தில் பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
பெரியார் பல்கலைக்கழகமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதில் Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Periyar University |
பணியின் பெயர் | JRF & Supporting Staff |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Research Fellow & Supporting Staff பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
- Supporting Staff – 28 வயது
- Junior Research Fellow – 30 வயது
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- Junior Research Fellow – Environmental Science/ Botany/ Zoology/ Biotech/ Microbiology/ Biochemistry/ Geology பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Supporting Staff – Biological Sciences/ Life Sciences/ Geology/ Chemistry பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Short listed செய்யப்பட்டு பின்னர் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கலாம் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.