‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் – இணையத்தில் வைரல்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் - இணையத்தில் வைரல்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் - இணையத்தில் வைரல்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் – இணையத்தில் வைரல்!

சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகை வைஷாலி தணிகாவின் திருமண வீடியோ தொடர்பான காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகை திருமணம்

சமீப காலமாக சமூக வலைதளங்கள் அனைத்தும் திரைத்துறை நட்சத்திரங்களின் திருமண கொண்டாட்டங்களால் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்த சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் மீனாட்சியாக நடித்து வரும் நடிகை வைஷாலி தணிகா கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான வீடியோ!

இந்த காதல் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இவரை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல்களின் நாயகிகளான ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் மற்றும் ‘பூவே பூச்சூடவா’ நடிகை ரேஷ்மா ஆகியோர் கடந்த நாட்களில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் அதிகமாக இடம்பிடித்திருக்கிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!

இப்படி இருக்க விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை வைஷாலி தணிகா தனது நீண்ட நாள் காதலரான சத்ய தேவ் என்பவரை மணமுடித்திருக்கிறார். இப்போது இவரது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சில எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதுவும் திருமண மேடையில் வைத்து நடிகை வைஷாலி தணிகாவுக்கு அவரது கணவர் சத்ய தேவ் முத்தமிடுவது போல தற்போது வெளியாகி இருக்கும் யூடியூப் சார்ட்ஸ் வீடியோ ஒன்று அதிகளவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!