‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான வீடியோ!

0
'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான வீடியோ!
'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான வீடியோ!
‘ரோஜா’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரிக்கு திருமணம் முடிந்ததா? வெளியான வீடியோ!

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்த வீடியோ ஒன்றில் அவர் அவரது திருமணம் பற்றி காமெடியான பதில் வந்துள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ரோஜா சீரியல்:

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ‘ரோஜா’ பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிவுக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக நடித்து வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்கிறார் ஹீரோ அர்ஜூன். இந்த ஒரு கதையில் தொடங்கிய இந்த சீரியல் இன்று ஏராளமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி தற்போது முன்னணி சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நகல்காரி தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அவரை பல ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையல் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதை கணிப்பது போல இருக்கிறது. அதை அவர் செய்யும் போது அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என காட்டியது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினியின் முதல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதை பார்த்து அவர் ஷாக் ஆக அவரது ரசிகர்கள் நகைச்சுவையாக பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இன்ஸ்டாகிராம் கூட ரோஜா சீரியல் பார்க்கிறது போல’ என கிண்டல் செய்து இருக்கின்றனர். டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் ரோஜா சீரியலில் கதாநாயகியாக பிரியங்கா நல்காரி இருந்து வரும் நிலையில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!