வெளியான மற்றொரு Layoff அறிவிப்பு..10,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரபல நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

0
??????? ??????? Layoff ?????????..10,000 ????????? ??????????.. ????? ???????? ?????? ?????????..!!
வெளியான மற்றொரு Layoff அறிவிப்பு..10,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரபல நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

வெளியான மற்றொரு Layoff அறிவிப்பு..10,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பிரபல நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

சர்வதேச சந்தையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் மிகப்பெரிய நிர்வனங்களில் ஒன்றான ஜப்பானைச் சேர்ந்த பானாசோனிக் நிறுவனம் AC, பிரிஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது மட்டுமின்றி சோலார் பேனல் இயந்திரங்கள், முக அடையாள தொழில்நுட்பம், டெஸ்லா கார்களுக்கான மின்சார பேட்டரி ஆகியவற்றையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது CBSE +2 தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி..??

அதாவது, “2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உலகளவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது”. இந்த நடவடிக்கை ஆனது லாபத்தை அதிகரிக்கவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ஜப்பானில் 5,000 பணியாளர்களும், பிற நாடுகளில் 5,000 பணியாளர்கள் என பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் எனவும், அத்துடன் லாபம் ஈட்ட முடியாத வணிகங்களையும் மூட உள்ளதாக தெரிவித்துள்ளது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!