Championship Trophy 2025 தொடரின் முதல் போட்டி தொடங்கியது.. டாசில் பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு.
சாம்பியன்ஸ் டிராபி என்பது டெஸ்ட் போட்டிகள் நிகழாத நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுவதற்காக விளையாடப்படும் ஒரு குறுகிய கால கிரிக்கெட் போட்டியாகும். இப்போட்டியானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
CBSE Class 10 Science Exam Question Paper with Answers 2025 & Writing Tips – PDF Download
அதாவது, “சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியானது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் துபாய் முழுவதும் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்திருந்தது. அந்த வகையில் இன்று (19-02-2025) சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொள்கிறது. மேலும், பாகிஸ்தானில் உள்ள கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ்சை வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளது”.


























