CBSE Class 10 Science Exam Question Paper with Answers 2025  & Writing Tips – PDF Download

0
CBSE Class 10 Science Exam Question Paper with Answers 2025  & Writing Tips - PDF Download
CBSE Class 10 Science Exam Question Paper with Answers 2025  & Writing Tips - PDF Download

CBSE Class 10 Science Exam Question Paper with Answers 2025  & Writing Tips – PDF Download

 

2025 ஆம் ஆண்டிற்கான CBSE 10 வகுப்பு அறிவியல் தேர்வு வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இந்த அறிவியல் தேர்வுக்கு நீங்கள் நன்றாக படித்து இருந்தாலும் கூட  பதில்களை திறம்பட எழுதுவதற்கு சில  வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.   எனவே உங்களுக்காகவே, இந்த அறிவியல் தேர்வில் முழு மதிப்பெண்களை பெறுவதற்கான  சில முக்கியமான கடைசி நிமிட குறிப்புகளை கீழே  தொகுத்து வழங்கியுள்ளோம். இதை, முழுவதும் படித்து தெரிந்து கொண்டு தேர்வில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

CBSE Science Exam Class 10 Writing Tips and Tricks: 

  1.  கேள்வியை கவனமாக படியுங்கள்:  தேர்வில் விடைகளை எழுதுவதற்கு முன், கேள்வி என்ன என்பதை கவனமாக படிக்க வேண்டும். அதாவது, வரையறு, ஒப்பிடு, மற்றும் வேறுபடுத்து போன்ற கேள்விகளுக்கு ஏற்றவாறு பதில்களை எழுதவும்.
  2. பதில் & கால வரம்பை பின்பற்றவும்: தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியின் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பதில்களை எழுதவும். இதனால், உங்கள் தேர்வு நேரம் மிச்சமாகும். அதாவது,
  • 1 -மதிப்பெண் கேள்விகள்: ஒரே வாக்கியத்தில் பதிலளிக்கவும்.
  • 2 -மதிப்பெண் கேள்விகள்: சுருக்கமான, சரியான பதில்களை எழுதுங்கள்.
  • 3 -மதிப்பெண் கேள்விகள்: முக்கியமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் வரைபடங்களை சேர்த்து பதிலளிக்கவும்.
  • 4- மதிப்பெண் கேள்விகள்:  வரைபடங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விரிவான விளக்கங்களை வழங்கவும்.

5. விடைத்தாளை சமர்ப்பிக்கும் முன் திருத்தவும்: நீங்கள் எழுதிய பதில்களை       சரிபார்த்துக் கொள்ள தேர்வின் இறுதியில் 10 – 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.   இதனால், முழுமையற்ற பதில்கள் அல்லது கணக்கீட்டு பிழைகள் ஏதேனும்     இருந்தால்  அவற்றை திருத்திக்கொள்ள முடியும்.

CBSE Class 10 Science Exam Model Question Paper 2025:   Download PDF here

CBSE Class 10 Science Exam Practice Question paper 2025:  Download PDF here

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!