அரசு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.25,000/-

0
அரசு பயிற்சி நிறுனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000
அரசு பயிற்சி நிறுனத்தில் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.25,000
அரசு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
மாத ஊதியம் ரூ.25,000/-

அதிகாரிகள் பயிற்சி அகாடமி சென்னை (OTA சென்னை) ஆனது தமிழ்நாட்டில் நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC) பதவிகள் காலியாக உள்ளதாக கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 77 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*Tamil Nadu Aavin Job Notification 2021*
OTA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் 10th/ 12th/ Degree/ Diploma முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் கமாண்டன்ட், ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, எஸ்.டி தாமஸ் மவுண்ட், சென்னை – 600016 என்ற முகவரிக்கு பிப்ரவரி 05 அல்லது அதற்கு முன்னர் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். நாளையொடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

*Tamil Nadu Bank Job Notification 2021*
நிறுவனம் OTA Chennai 
பணியின் பெயர் நூலகர், எம்.டி.எஸ் (MTS), எல்.டி.சி (LDC)
பணியிடங்கள் 77
வயது வரம்பு 18-30
கல்வித்தகுதி 10th/ 12th/ Degree/ Diploma 
ஊதியம் Rs.18,000/- to Rs.25,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  05.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!