ஆன்லைன் கேம் வெற்றி பணத்திற்கு வரி விதிப்பு வழிமுறைகள் – புதிய சட்டம் அமல்!

0
ஆன்லைன் கேம் வெற்றி பணத்திற்கு வரி விதிப்பு வழிமுறைகள் - புதிய சட்டம் அமல்!
ஆன்லைன் கேம் வெற்றி பணத்திற்கு வரி விதிப்பு வழிமுறைகள் - புதிய சட்டம் அமல்!
ஆன்லைன் கேம் வெற்றி பணத்திற்கு வரி விதிப்பு வழிமுறைகள் – புதிய சட்டம் அமல்!

நாடு முழுவதும் ஆன்லைன் கேம்கள் குறித்தான பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில், தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆனது புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புதிய வழிமுறைகள்:

ஆன்லைன் கேம் அதிக பிரபலமாக நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதன்மூலம் பலர் ஏமாற்றமடைந்து வருவதாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் இன்னொரு புறம், இதன்மூலம் சிலர் பணம் சம்பாதிக்கவும் செய்கின்றனர். இது போன்ற ஆன்லைன் கேம்கள் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வரி செலுத்துவது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆனது வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஆன்லைன் கேம் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு 1 ரூபாயிலும் TDS ஐ கழிக்க வேண்டும். ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, வெற்றி பணத்தில் 30% வரியாக செலுத்த வேண்டும். அதாவது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194BA இன் கீழ் ரூ.1,500 பணம் ஜெயித்தால் அதில் ரூ.450 TDS செலுத்த வேண்டும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!