ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 60+ பணியிடங்கள்!

0
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - 60+ பணியிடங்கள்!
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு - 60+ பணியிடங்கள்!
ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 60+ பணியிடங்கள்!

Oil and Natural Gas Corporation Limited (ONGC) நிறுவனம் அண்மையில் Apprentice பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பின் கீழ் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போது இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பக்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

ONGC வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக நிறுவனத்தில் Secretarial Assistant, Electrician, Machinist, Accountant, Instrument Mechanic,Wireman, Plumber உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு 64 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ITI அல்லது டிகிரி பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளை உரிய பாடப்பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 7700 முதல் ரூ.9000 வரை மாத உதவித்தொகை வழங்கப்படும்.

NPCIL நிறுவன வேலைவாய்ப்பு – 240+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 05.12.2022க்குள் அதாவது நாளைக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதிநாள் முடிந்த பின் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!