NPCIL நிறுவன வேலைவாய்ப்பு – 240+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  

0
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு - 240+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு - 240+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு – 240+ காலிப்பணியிடங்கள் || Degree / Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Scientific Assistant C / B, Nurse, Pharmacist / B, Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 243 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.12.2022 அன்று முதல் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nuclear Power Corporation of India Limited
பணியின் பெயர் Scientific Assistant , Stipendiary,Nurse ,Pharamatics & others
பணியிடங்கள் 243
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:
  • NPCIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Scientific Assistant C – 02 பணியிடங்கள்
  • Scientific Assistant B – 02 பணியிடங்கள்
  • Stipendiary Trainees / Scientific Assistant – 68 பணியிடங்கள்
  • Stipendiary Trainees / Technician – 132 பணியிடங்கள்
  • Nurse – A – 03 பணியிடங்கள்
  • Pharmacist B – 01 பணியிடம்
  • Assistant Grade – I – 24 பணியிடங்கள்
  • Steno Grade – I – 11 பணியிடங்கள்
 NPCIL கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, ITI, Graduate Degree, B.Sc தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NPCIL வயது வரம்பு:
  • இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Scientific Assistant C – 18 வயது முதல் 35 வயது வரை
  • Scientific Assistant B – 18 வயது முதல் 30 வயது வரை
  • Stipendiary Trainees / Scientific Assistant – 18 வயது முதல் 25 வயது வரை
  • Stipendiary Trainees / Technician -18 வயது முதல் 24 வயது வரை
  • Nurse – A – 18 வயது முதல் 30 வயது வரை
  • Pharmacist B – 18 வயது முதல் 25 வயது வரை
  • Assistant Grade – I / Steno Grade – I – 21 வயது முதல் 28 வயது வரை

TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
NPCIL சம்பளம்:
  • Scientific Assistant C பணிக்கு ரூ.44,900/- என்றும்,
  • Scientific Assistant B பணிக்கு ரூ.35,400/- என்றும்,
  • Stipendiary Trainees / Scientific Assistant பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.35,400/- வரை என்றும்,
  • Stipendiary Trainees / Technician பணிக்கு ரூ.10,500/- முதல் ரூ.21,700/- வரை என்றும்,
  • Nurse – A பணிக்கு ரூ.24,900/- என்றும்,
  • Pharmacist B பணிக்கு ரூ.29,200 என்றும்,
  • Assistant Grade – I / Steno Grade – I பணிக்கு ரூ.25,500 என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
NPCIL தேர்வு செய்யும் விதம்:

இந்த NPCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NPCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.12.2022 அன்று முதல் 05.01.2023 அன்று வரை https://www.npcil.nic.in/index.aspx என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!