40 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு

0
40 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு
40 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு

40 ஆயிர ஊதியத்தில் ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது அங்கு காலியாக உள்ள Consultant பணிகளை நிரப்பிட கடந்த நவம்பர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அதில் இப்பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு விவரங்கள் !
  • 29.12.2020ம் தேதியில் அதிகபட்சம் 70 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager, Gazetted Officer ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவுதாரர்கள் Personal Interaction (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
வயது வரம்பு 70
கல்வித்தகுதி Retired Officers 
ஊதியம் Rs.40,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interaction
கடைசி தேதி 29.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification & Application Form

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!