தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !

1
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை !
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை !
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை !

சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் 20.01.2021 வரை வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் வேலை தேடும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் அலுவக உதவியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Offline
கடைசி தேதி 20.01.2021
TNCDW காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் அலுவக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அலுவக உதவியாளர் வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNCDW கல்வி தகுதி:
  • 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இலகு வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
TNCDW மாத வருமானம்:

அலுவக உதவியாளர் – ரூ.15700/- முதல் ரூ.50000/- வரை

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தேவைப்பட்டால் எழுத்து தேர்வும் நடைபெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் www.tamilnadumahalir என்ற இணையதளத்தில்  உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.01.2021 க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி

Tamilnadu Corporation for Development of Women, Mother Teresa Women’s Complex-I Floor, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai-600 034, Tamilnadu, India.

Download Notification 2020 Pdf

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!