NYKS வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

0
நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!
நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!

NYKS வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.35,000/-

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) இருந்து இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் Project Assistant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம்  ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NYKS வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்த வயது வரம்பிற்கு உட்பட்டவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Commerce/ Arts/ Science பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சியுடன் training/experience in Secretarial Skills திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

Organizational abilities, Proven typing and drafting abilities in English, Proven Computer Skills, preferably in windows based பணிகளில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 30.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Download Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!