NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.90000/- ஊதியம்!

0

NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.90000/- ஊதியம்!

NTPC Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(28.06.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC Limited
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC Limited காலிப்பணியிடங்கள்:

NTPC Limited நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Executive பணிக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் Apply பண்ண விரையுங்கள்!

NTPC Limited வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC Limited கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் PG Degree/ PG Diploma/ PG Programme பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NTPC Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.90,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

NTPC Limited தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் நபர்கள் Online screening / shortlisting / selection test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC Limited விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!