NTPC LIMITED-ல் ரூ.40,000 சம்பளத்தில் புதிய வேலை..!! ” 50 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு”||முழு விவரம் உள்ளே..!!

0
NTPC LIMITED-?? ??.40,000 ??????????? ????? ????..!! " 50 ????????????????? ?????????"||???? ?????? ?????..!!
NTPC LIMITED-ல் ரூ.40,000 சம்பளத்தில் புதிய வேலை..!! " 50 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு"||முழு விவரம் உள்ளே..!!
NTPC LIMITED-ல் ரூ.40,000 சம்பளத்தில் புதிய வேலை..!! ” 50 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு”||முழு விவரம் உள்ளே..!!

Junior Executive(BIOMASS) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து NTPC LIMITED ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC LIMITED நிறுவனத்திலுள்ள 50 Junior Executive(BIOMASS) காலிப் பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.SC-(AGRICULTURE SCIENCE) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய வேலை|| சம்பளம்-ரூ.12,240..!! ” அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்”..!!

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் NTPC LIMITED இணையதளமான https://careers.ntpc.co.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!