இந்தியாவுக்கு புற்று நோயால் மிகப்பெரிய ஆபத்து.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
????????????? ?????? ?????? ?????????? ??????.. ??????? ??????? ????????? ?????!!
இந்தியாவுக்கு புற்று நோயால் மிகப்பெரிய ஆபத்து.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவுக்கு புற்று நோயால் மிகப்பெரிய ஆபத்து.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் இருக்கும் ஆண்கள், பெண்கள் இடையே  புற்றுநோய் என்பது மிகவும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இந்த புற்று நோயை  கண்டறிவதற்குள் நமது உடலில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து விடுகிறது. இந்நிலையில் புற்றுநோய் தொடர்பாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மழை பொழிவு எப்படி இருக்கும்?? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்.. விவரம் உள்ளே!!

அதில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவில் 2022 முதல் 2045 ஆண்டு வரை புற்றுநோய் பாதிப்பும், அதனால் நிகழும் மரணங்களும் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் அதிகமாக தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!