TANUVAS-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய வேலை|| சம்பளம்-ரூ.12,240..!! ” அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்”..!!

0
TANUVAS-?? 12?? ??????? ????????????????? ????? ????|| ???????-??.12,240..!! " ???? ???????? ??????????????"..!!
TANUVAS-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய வேலை|| சம்பளம்-ரூ.12,240..!! " அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்"..!!
TANUVAS-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு புதிய வேலை|| சம்பளம்-ரூ.12,240..!! ” அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்”..!!

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCE UNIVERSITY (TANUVAS) ஆனது Skilled Assistant பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

TANUVAS நிறுவனத்திலுள்ள Skilled Assistant காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு/Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TIFR-ல் புதிய வேலைவாய்ப்பு …!! சம்பளம் ரூ.1,10,097 || ” விண்ணப்பிக்கலாம் வாங்க”..!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12,240 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் TANUVAS இணையதளமான https://tanuvas.ac.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். 26.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!