NTPC வேலைவாய்ப்பு 2021 – ரூ.71,000/- ஊதியத்தில் அரசு பணி !
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், ஆனது Executive, Senior Executive மற்றும் Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. NTPC பணிகளுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை கீழே வழங்கி உள்ளளோம். அதன் மூலம் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Executive, Senior Executive & Specialist |
பணியிடங்கள் | 35 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTPC காலிப்பணியிடங்கள்:
NTPC நிறுவனத்தில் Executive, Senior Executive மற்றும் Specialist பதவிக்கு 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Executive (Safety) – 25
- Executive (IT – Data Centre/ Data Recovery) – 08
- Senior Executive – 01
- Specialist – 01
மத்திய அரசு வயது வரம்பு:
விண்ணப்பித்தர்களின் அதிகபட்ச வயது வரம்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
- Executive (Safety) – 35 ஆண்டுகள்
- Executive (IT – Data Centre/ Data Recovery) – 35 ஆண்டுகள்
- Senior Executive – 45 ஆண்டுகள்
- Specialist – 55 ஆண்டுகள்
NTPC கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60 % மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
15.04.2021 வரை விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.71,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பக்கட்டணம்:
- General/ EWS/ OBC (NCL) விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.300/-
- பெண் விண்ணப்பத்தர்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது.
NTPC விண்ணப்பிக்கும் முறை:
www.ntpc.co.in அல்லது www.ntpccareers.net என்ற இணைய முகவரி மூலம் 01.04.2021 முதல் 15.04.2021 வரை மத்திய அரசு துறையில் பணிபுரிய விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.