தேசிய சர்க்கரை நிறுவனத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் ரூ.1,12,400/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

தேசிய சர்க்கரை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager-Cum-Accountant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய சர்க்கரை நிறுவனம்
பணியின் பெயர் Manager-Cum-Accountant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

NSI காலிப்பணியிடங்கள்:

Manager-Cum-Accountant பணிக்கென கலையாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager-Cum-Accountant தகுதி:

level-5 (Rs. 29,200- 92,300) அளவில் 6 ஆண்டு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.2,40,000//- || முழு விவரங்களுடன்!

NSI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager-Cum-Accountant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/-முதல் ரூ.1,12,400/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

NSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!