NPCIL நிறுவனத்தில் ரூ.68,697/- ஊதியத்தில் வேலை – 390+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
NPCIL ???????????? ??.68,697/- ?????????? ???? - 390+ ????????????????? || ???????????? ????? ????????!
NPCIL நிறுவனத்தில் ரூ.68,697/- ஊதியத்தில் வேலை - 390+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

NPCIL நிறுவனத்தில் ரூ.68,697/- ஊதியத்தில் வேலை – 390+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியாக உள்ள 391 பணியிடங்கள்   நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து  வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 391 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிகிரி / Diploma in Engineering / ITI / Diploma in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.33,600/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.68,697/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Examination, Personal Interview / Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!