2023 மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கல் – நோபல் சபை அறிவிப்பு!

0
2023 மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கல் - நோபல் சபை அறிவிப்பு!
2023 மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கல் - நோபல் சபை அறிவிப்பு!
2023 மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கல் – நோபல் சபை அறிவிப்பு!

நடப்பாண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2023இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

மருத்துவ துறை:

2023ம் ஆண்டுக்கான மருத்துவ துறையில் சிறந்த கண்டுபிடிப்புகளை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உடலியல் அல்லது மருத்துவத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் சபையால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

2023 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கு கோவிட்-19 க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.

2023 நோபல் பரிசு அறிவிப்பு தேதிகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!

நோபல் பரிசை வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம், மற்றும் பதக்கமும் அளித்து கவுரவிக்கப்படும். மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் இனிவரும் நாட்களில் வரிசையாக அறிவிக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!