NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக Apprentice வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக Apprentice வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக Apprentice வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழக Apprentice வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 59 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.06.2023 முதல் 29.06.2023 வரை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 59
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2023 முதல் 29.06.2023 வரை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
NMDC காலிப்பணியிடங்கள்:

பல்வேறு பிரிவுகளின் கீழ் Trade Apprentice பதவிக்கு என 59 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Degree/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IPPB இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு – ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியம்

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது ஜூன் 24 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து தகுதி சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!