NMDC வேலைவாய்ப்பு 2021 – 224 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்

2
NMDC வேலைவாய்ப்பு 2021 - 224 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்
NMDC வேலைவாய்ப்பு 2021 - 224 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்
NMDC வேலைவாய்ப்பு 2021 – 224 மத்திய அரசு காலிப்பணியிடங்கள்

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NMDC) ஆனது 224 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப ஏப்ரல் 12 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி:

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NMDC) ஆனது 224 தகுதியான இந்திய குடிமக்களுக்காக ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன் அறிவிப்பில் Executive, Supervisor cum Charge man, Senior Technician cum Operator & Technician cum Operator, Jr. Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கும் இறுதி தேதியினை பொறுத்து அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதியாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளின் பலதரப்பட்ட பிரிவுகளில் Engineering/ Diploma/ ITI என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை !

இந்த பணிகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40,000/- அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை வழங்கப்படும். இந்த பணிகளுக்கு தேர்வு எழுத விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. SC/ ST/ PwD/ Ex-servicemen விண்ணப்பக்கட்டணமாக எதுவும் வசூலிக்கப்படவில்லை.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு – அறிவிப்பு வெளியீடு!!

இந்த பணிகளில் Jr. Manager பணிக்கு 12.04.2021 கடைசி தேதி எனவும், மற்ற பணிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!