NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
NLCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது Associate Advisor (Public Relations) பணிக்கான காலியிடத்தை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இப்பணிக்கென ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLCIL
பணியின் பெயர் Associate Advisor (Public Relations)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை offline
NLCIL காலிப்பணியிடங்கள்:

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Associate Advisor (Public Relations) பணிக்கு என ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 64 ஆக இருக்க வேண்டும்.

NLCIL கல்வி தகுதி:

Associate Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டம் மற்றும் Degree அல்லது PG diploma முடித்திருக்க வேண்டும்.

NLCIL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓய்வூதிய அளவின் படி மாதம் ஊதியம் பெறுவார்கள்.

MOEF வன அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – BE முடித்தவர்கள் விரைவாக விண்ணப்பிக்க முந்துங்கள்!

NLCIL தேர்வு செய்யப்படும் முறை :

Associate Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Selection Committee மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLCIL விண்ணப்பிக்கும் முறை;

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் இறுதி நாளுக்குள் (31.03.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!