NLC நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு – 1760+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC ???????????? Apprentice ???????????? - 1760+ ????????????????? || ???????????????? ?????!
NLC நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு - 1760+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NLC நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு – 1760+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட்  ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Diploma / Graduate / Trade Apprentice trainees பணிக்கான 1765 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NLC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Diploma / Graduate / Trade Apprentice trainees பணிக்கென மொத்தம் 1765 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Diploma / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NLC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.7,700/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!