IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
IDBI ????????? ????? ???????????? 2025 - ????? ?????, ???? ?????? ??????? ???? ????????????!
IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 

IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Economist, Head – Data Analytics, Deputy Chief Technology Officer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IDBI காலிப்பணியிடங்கள்:

Chief Economist, Head – Data Analytics, Deputy Chief Technology Officer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Economist – 1 பணியிடம்

Head – Data Analytics – 1 பணியிடம்

Dy. CTO (Channels) – 1 பணியிடம்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Chief Economist –  Post-graduate in Economics / Econometrics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Head – Data Analytics – MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dy. CTO (Channels) – B.E / B.Tech / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI வயது வரம்பு:

Chief Economist – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Head – Data Analytics – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Dy. CTO (Channels) – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40 என்றும் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.80,000/- |முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு IDBI – ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening, Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!