தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 !

0
தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 !
தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 !

தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2021 !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NITRD) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NITRD
பணியின் பெயர் Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS)
பணியிடங்கள் 56
கடைசி தேதி 28.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலியிடங்கள் :

NITRD நிறுவனத்தில் 56 காலியிடங்கள் Specialist, System Analyst, Health Education Officer, Psychologist, House Keeper, X-Ray Technician, Library Information Assistant, Lower Division Clerk, Junior Electric Mechanic, Driver & Hospital Multi Tasking Staff (HMTS) பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

NITRD வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்புகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேசிய காசநோய் ஆராய்ச்சி கல்வித்தகுதி :

10+2 or equivalent/ Matriculation தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Medical Qualification/ Master Degree/ / B.Sc./ B.A./ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NITRD தேர்வு செயல்முறை :

Test/ Interview மூலமாக விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Group A பணிகள் – ரூ.100/-
  • Group C பணிகள் – ரூ.50/-
  • SC/ ST/ PH/ EWS & Woman candidates – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!