NIT திருச்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.67,700/- !!!

0
NIT திருச்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.67,700 !
NIT திருச்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.67,700 !

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.67,700/- !!!

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Registrar & Deputy Registrar பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் Registrar & Deputy Registrar பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 26.03.2021 தேதிக் கணக்கீட்டின் படி அதிகபட்சம் 50-56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு பிரிவில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
  • அரசு/ தனியார்/ பொதுத்துறை நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வகித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணியில் 9-15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்று முதல் 26.03.2021 அன்று வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அதன் நகலினை வரும் 05.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download NIT Trichy Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!