ரூ.67,700/- ஊதியத்தில் NIT திருச்சியில் வேலை 2021 !!

1
ரூ.67,700NIT திருச்சியில் வேலை 2021 !!
ரூ.67,700NIT திருச்சியில் வேலை 2021 !!

ரூ.67,700/- ஊதியத்தில் NIT திருச்சியில் வேலை 2021 !!

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Registrar & Deputy Registrar பணிகளுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். அதற்கான தகுதிகளையும் தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NITT
பணியின் பெயர் Registrar & Deputy Registrar 
பணியிடங்கள் 03
கடைசி தேதி  24.02.2021 – 26.03.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

Registrar & Deputy Registrar பணிகளுக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NITT வயது வரம்பு :

26.03.2021 தேதிக் கணக்கீட்டின் படி அதிகபட்சம் 50-56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
  • மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசங்கள் / மத்திய நிதியளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் / தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் / அரசு ஆய்வகம் / பொதுத்துறை நிறுவனம் / அரை அரசு / தன்னாட்சி / சட்டரீதியான நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous posts) வகித்திருக்க வேண்டும்
  • மேலும் பணியில் 9-15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Registrar – ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை
  • Deputy Registrar – ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்று முதல் 26.03.2021 அன்று வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அதன் நகலினை வரும் 05.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download NIT Trichy Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!