NIT Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.30,000/- ஊதியம் !

0
NIT Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.30,000/- ஊதியம் !
NIT Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.30,000/- ஊதியம் !
NIT Tiruchirappalli நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.30,000/- ஊதியம் !

NIT Tiruchirappalli ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIT Tiruchirappalli
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2023
விண்ணப்பிக்கும் முறை Email
NIT Tiruchirappalli காலிப்பணியிடங்கள் :

NIT Tiruchirappalli நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Project Associate பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

NIT Tiruchirappalli கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Tech./M.E/ B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NIT Tiruchirappalli ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30, 000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

NIT Tiruchirappalli தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIT Tiruchirappalli விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!