பஞ்சாயத்து மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் 510 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

0
பஞ்சாயத்து மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் 510 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
பஞ்சாயத்து மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் 510 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
பஞ்சாயத்து மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் 510 காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!

பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் 510 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

தேசிய ஊரக வளர்ச்சி துறை:

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வாரியத்தில் (NIRDPR) State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person ஆகிய பணியிடங்களுக்கு 510 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 3ம் தேதி அன்று மேலும் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

மார்ச் 11ல் அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழா!! – பல்கலை அறிவிப்பு

State Programme Coordinator பணிக்கு 30 வயது முதல் 50 வயது வரையும், Young Fellow பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரையும், Cluster Level Resource Person பணியிடங்களுக்கு 25 வயது முதல் 40வயது வரையும் வயது வரம்பு நியமிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (09.3.2021) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் தங்களின் ஆவணங்களுடன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!