மார்ச் 11ல் அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழா!! – பல்கலை அறிவிப்பு

1
மார்ச் 11ல் அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழா!! - பல்கலை அறிவிப்பு
மார்ச் 11ல் அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழா!! - பல்கலை அறிவிப்பு
மார்ச் 11ல் அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழா!! – பல்கலை அறிவிப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மார்ச் 11ம் தேர்த்தி அன்று 41 வது பட்டமளிப்பு விழாவை நடத்த உள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவரை சிறப்பு விருந்தினராக பல்கலை அளித்துள்ளது.

அண்ணாபல்கலைக்கழகம்:

இந்தியாவில் உள்ள மிக முக்கிய பல்கலைக்கழகங்களுள் அண்ணா பல்கலைக்கழகம் தலைசிறந்த ஒன்றாகும். பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொள்கிறது. சென்னையில் மட்டுமே இதன் தலைமை வளாகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகள் தங்களை அண்ணா பல்கலையுடன் இணைத்துள்ளது.

வாக்களிக்க தகுதியான 11 ஆவணங்கள் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

பட்டமளிப்பு விழா:

அண்ணா பல்கலைக்கழகத்தின் 41 வது பட்டமளிப்பு விழா வரும் மார்ச் 11ம் தேதி அன்று நடக்க உள்ளது என்று பல்கலை தரப்பு அறிவித்துள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் போன்றவர்களும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ள 69 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்குவார். மற்றவர்களுக்கு அவர்களின் கல்லூரிகளின் மூலம் பட்டங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!