740 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகும் பிரபல நிறுவனம் – ஷாக் நியூஸ்!

0
740 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகும் பிரபல நிறுவனம் - ஷாக் நியூஸ்!

முன்னணி காலணி நிறுவனமான நைக் தனது 740 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.

பணிநீக்கம் அறிவிப்பு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட காலணி நிறுவனமான நைக் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த பணிநீக்கம் அமெரிக்க தலைமையகமான ஓரிகனில் செய்யப்பட இருக்கிறது. இது காரணம் என்னவென்றால் 2024-25 ஆம் நிதியாண்டில் முதல் பாதியில் வருவாய் குறைந்து இருப்பதால் செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON நிறுவனத்தில் ரூ.2,18,200/- சம்பளத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

மேலும் நைக் 740 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தற்போது முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 28 ஆம் தேதி இரண்டாம் கட்ட பணிநீக்கம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 1600 பேரை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!