மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் !! – மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்

0
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !! - மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்
மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !! - மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்

மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் !!  மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் Professor பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIFT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 50-56 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • பணி சம்பந்தமான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணியில் 15 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஆண்டிற்கு ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1,180/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NIFT Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!