தமிழகத்தில் ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
தமிழகத்தில் ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
தமிழகத்தில் ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
தமிழகத்தில் ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

NIEPMD, சென்னை ஆனது ஒப்பந்தத்தில் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Software Consultant மற்றும் Jr. Consultant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD, சென்னை
பணியின் பெயர் Software Consultant மற்றும் Jr. Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
NIEPMD, சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Software Consultant – 01 பணியிடம்
  • Jr. Consultant – 01 பணியிடம்
கல்வி தகுதி
  • Software Consultant : Any Graduate/Post Graduate with three years of Computers software application development
  • Jr. Consultant : Any Graduation degree
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Software Consultant – ரூ.25,500/-
  • Jr. Consultant – ரூ.22,000/-

ரூ. 30,000/- சம்பளத்தில் நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 01.11.2022 அன்று நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.11.2022 அன்று NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை – 603 112 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!