ரூ. 30,000/- சம்பளத்தில் நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

0
ரூ. 30,000/- சம்பளத்தில் நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
ரூ. 30,000/- சம்பளத்தில் நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

மேலாண்மை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நைனிடால் வங்கி ஆனது இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த வங்கி அறிவிப்பின் படி, இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 25.10.2022 உடன் முடிவடைய உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நைனிடால் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Management Trainees (MTs) பதவிக்கு என 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • இப்பணிக்கு 30.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டம் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மதுரை Apollo மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/nblmtoct22/ என்ற நேரடி இணைப்பின் மூலம் 30.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Download Last Date Extended Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!