தமிழகத்தில் மாதம் ரூ.44,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் மாதம் ரூ.44,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.44,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் மாதம் ரூ.44,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழகத்தில் உள்ள பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் NIEPMD ஆனது Assistant Professor ஒப்பந்தப் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணியிடங்கள் 11 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 21/11/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 21/11/2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NIEPMD காலிப்பணியிடங்கள்:

Assistant Professor (Prosthetics & Orthotics) (Consultant) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master in Prosthetics & Orthotics (MPO) with two (02) year experience in the field தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Professor தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SAIL நிறுவனத்தில் Specialist வேலை – ஊதியம்: ரூ.1,80,000/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

NIEPMD சம்பள விவரம்:

Assistant Professor – ரூ.44,000/-

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21/11/2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!