ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு..!

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Scientist, PTA, PRA, Consultant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Epidemiology (ICMR-NIE)
பணியின் பெயர் Project Scientist, PTA, PRA, Consultant
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) காலியாக உள்ள Project Scientist-C (Non – Medical) (Data Analyst), Project Technical Assistant, Project Scientist-C (Medical / Non – Medical), Project Research Assistant, Consultant (Medical / Non – Medical), Consultant (Non – Medical) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR-NIE கல்வி விவரம்:
  • Project Scientist-C (Non – Medical) (Data Analyst) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Postgraduate, Master Degree, Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Scientist-C (Medical/Non-medical) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BDS, BVSc, Bachelor’s Degree, MDS, MVSc, Master Degree, MBBS, MD, MS, DNB, Post Graduate Diploma Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Technical Assistant, Project Research Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, BDS அல்லது Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
  • Consultant (Medical / Non – Medical) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MPH, M.Sc, MBA, Ph.D அல்லது Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Consultant (Non-medical) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MPH, M.Sc, MBA, MAE அல்லது Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ICMR-NIE வயது விவரம்:
  • Project Scientist-C (Non-Medical) (Data Analyst) மற்றும் Project Scientist-C (Medical / Non-medical) பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Project Technical Assistant, Project Research Assistant பணிகளுக்கு குறைந்த பட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 33 வயது எனவும்,
  • Consultant பணிக்கு அதிகபட்சம் 70 வயது எனவும் வயது வரம்பு ஆனது NIE நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ICMR-NIE சம்பள விவரம்:
  • Project Scientist-C (Non – Medical) (Data Analyst) பணிக்கு ரூ.48,000/- முதல் ரூ.51,000/- வரை என்றும்,
  • Project Technical Assistant, Project Research Assistant பணிகளுக்கு ரூ.31,000/- என்றும்,
  • Project Scientist-C (Medical / Non-medical) பணிக்கு ரூ.51,000/- முதல் ரூ.64,000/- வரை என்றும்,
  • Consultant (Medical / Non-medical) பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும்,
  • Consultant (Non-medical) பணிக்கு ரூ.70,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR-NIE தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலமாக தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIE விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (11.07.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

ICMR-NIE Notification & Application Link

ICMR-NIE Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!