NHIDCL ரூ.2,15,900/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
NHIDCL ரூ.2,15,900/- மாத ஊதியத்தில் வேலை ரெடி - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
NHIDCL ரூ.2,15,900/- மாத ஊதியத்தில் வேலை ரெடி - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
NHIDCL ரூ.2,15,900/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

National Highways & Infrastructure Development Corporation Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,15,900/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் General Manager (HR)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.03.2024 (With in 4 Weeks)
விண்ணப்பிக்கும் முறை Online

NHIDCL காலிப்பணியிடங்கள்:

NHIDCL நிறுவனத்தில் General Manager (HR) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

General Manager கல்வி தகுதி:

General Manager (HR) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

General Manager அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 12 / 13 / 14 என்ற ஊதிய அளவுகளின் கீழ் வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

General Manager வயது வரம்பு:

இந்த NHIDCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 62 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

General Manager ஊதியம்:

General Manager (HR) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 13 படி, ரூ1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NHIDCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NHIDCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த NHIDCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 24.03.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link
Online Application Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!